siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 7 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை மகேந்திரராஜா (மகேன் ) 06 11 21

மறைவு -06 11 2021
யாழ்.நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமாகவும், லண்டனை  வதிவிடமாகக் கொண்ட திரு வேலுப்பிள்ளை மகேந்திரம்  (மகேன்) ஜேர்மனி, இந்தியா, Redbridge London, ஆகிய இடங்களை வசித்தவரும்  வேலுப்பிள்ளை மகேந்திரராஜா 
அவர்கள் 06 11 -2021 சனிக்கிழமை  அன்று இயற்கை எய்தியுள்ளார். அன்னார் திருமதி  சிவகுமாரி அவர்களின் அன்புக்கணவரும், பிரணவன், ஐவன், ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். 
அன்னார்  காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை,
 சிவசுப்பிரமணியம் (இலங்கை), பாலசிங்கம் (கனடா), இரட்ணசிங்கம் (கனடா), நவரட்ணராஜா (கனடா), சர்வானந்தம் (கனடா), காலஞ்சென்ற சண்முகராஜா, சிறிசபேசன் (சுவிஸ்), உமாதேவி ( கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்ற தம்பு, காலஞ்சென்ற வசந்தலோசனாதேவி, நாகராணி (கனடா), திலகவதி  (கனடா), சரளா (கனடா), காந்திமதி (கனடா) சிவரதி (சுவிஸ்), பொன்சாமி (கனடா), 
சிவனேஸ்வரி ( இலங்கை), சந்திரகுமாரி (இலங்கை), விஜயகுமாரி (இலண்டன்), ஆகியோரின் மைத்துணரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் இந்த பதிவில் அறியத்தரப்படும்.
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு…..
மனைவி : +44 7398833213
சிவசுப்பிரமணியம்: +94 776059864
பாலசிங்கம்: +1 6475028387
இரட்ணசிங்கம்: +1 4166551267
நவரட்ணராஜா: +1 6473890863
சர்வானந்தம்: +1 4162839480
சிறிசபேசன்: +41 323853181
உமாதேவி: +1 6477176977
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக