யாழ் அச்சுவேலி விக்கினேஸ்வர வீதியை சேர்ந்த அமரர் மாதர் தம்பிராசா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி (திதி .15.11.2021
திங்கடகிழமை அன்று
.எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
ஐந்தாம் ஆண்டு நிறைவு
ஆறாத்துயரத்தில் மனது
ஆலமரம் போல் பெரிய நிழல்
தந்தீரே பாலைவனம் நடுவே
பரிதவிக்கவிட்டுச் சென்றதேனோ?நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில்- உங்கள்
நினைவுகள் நிலையானவை…!எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
உங்கள் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்
உங்கள் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உறவுகள்
மைத்துனர்கல் , சகோதரர்கள்,
சகோதரிகள், உறவினர்கள்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
தகவல் குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக