தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
( சந்திரன் )19-08-2022.அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )
காலஞ்சென்ற சுகதீபா(தீபா) மற்றும் டர்சிகா (லண்டன்) (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் ) மற்றும் அமரர் சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
கவிஷன் தஸ்மிகா அஸ்விகா ஆகியோரின்
பாசமிகு பேரனும் காலஞ்சென்ற பத்மவதி காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா )
(கனடா ) சண்முகம் (இலங்கை )நல்லம்மா (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞான ன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை) அகியோரின் அன்புச்சகோதனும்
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர் இலங்கை )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா சுவிஸ் ) இராசேஸ்வரி (இலங்கை )கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2022.ஞாயிற்றுக்கிழமை
அன்று அவரது இல்லத்தில்
நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல் குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக