siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 31 டிசம்பர், 2022

நியூசிலாந்தில் முதல் புத்தாண்டு பிறந்தது வான வேடிக்கைகளுடன் வரவேற்பு -

உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

வெள்ளி, 30 டிசம்பர், 2022

ஐந்துபேர் கயாம் வெள்ளிக்கிழமை காலை A2 இல் ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது

வெள்ளிக்கிழமை காலை A2 இல் ஒரு குவியலாக இருந்தது. இந்த சம்பவத்தை லூசர்ன் போலீசார் உறுதி செய்தனர். தற்போது நெடுஞ்சாலை தடைப்பட்டுள்ளது. 20 கார்கள் குவியலில் ஈடுபட்டுள்ளன. 5 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியை பெரிய அளவில் பைபாஸ் செய்யுமாறு போலீசார் கேட்டுக் கொள்கின்றனர். நண்பகல் வேளையில், கார்களை சாலையில் இருந்து அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் மோசமாக இருந்தது."...

வியாழன், 29 டிசம்பர், 2022

அம்மா மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதற்கான காரணம் இதுதானாம்..

கடவுளால் இந்த உலகின் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் தான் அவா் அன்னையரைப் படைத்தாா் என்று முதுமொழி ஒன்று கூறுகிறது. நமது வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பாா்க்கும் போது, இந்த முதுமொழி எவ்வளவு உண்மை என்பது நமக்குத் தொியும்.நமது அன்னையா் நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்ததோடு அமைதியாக இருந்துவிடுவதில்லை. மாறாக நமக்கு நல்லதொரு வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக அவா்கள் அளவிட முடியாத அளவிற்கு ஏராளமான தியாகங்களைச் செய்து வருகின்றனா். நமக்காக...

புதன், 28 டிசம்பர், 2022

சீனாவில் தெளிவற்ற காலநிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதல் பலர் காயம்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் நகரில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றின் மேல் மற்றொன்று நிற்கும் வகையிலான விபத்து ஏற்பட்டு உள்ளது.இதில், கார்கள், லாரிகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கொண்டன. குளிர்கால சூழலை முன்னிட்டு காலையில் தெளிவற்ற வானிலை காணப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 தீயணைப்பு வாகனங்களும், 66...

செவ்வாய், 27 டிசம்பர், 2022

கொரோனா மரணங்கள் இலங்கையில் மீண்டும் பதிவாகியுள்ளன

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த மரணங்கள் 26-12-2022.அன்று  பதிவாகியுள்ளன.  இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா...

திங்கள், 26 டிசம்பர், 2022

கூகுலில் பட பேட்ஜின் மூலம் தொடர்புடைய இணைய தளங்களை கண்டறிவது எப்படி

பட பேட்ஜின் மூலம் படத்தின் இணையப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தின் வகையை நீங்கள் அறியலாம்.Googleளில் படங்களைத் தேடும்போது சில படங்கள் பேட்ஜ்களுடன் இருக்கும். உதாரணமாக, தயாரிப்புகளுக்கு தயாரிப்பு, ரெசிபிகளுக்கு ரெசிபி மற்றும் வீடியோக்களுக்கு வீடியோ. இந்த பட பேட்ஜ்கள் இணையத்தில் நீங்கள் என்ன வகையான உள்ளடக்கம் தேவை என்பதை கண்டறியலாம்.உதாரணமாக, ரெட் வெல்வெட் கப்கேக் ரெசிபியைக் கண்டறிய விரும்பினால்:"ரெட் வெல்வெட் கப்கேக்" என்று தேடவும்.ரெசிபி...

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரழந்துள்ளனர்.

ண்டி - அக்குறணை - துனுவில பிரதேசத்தில் இருவர் உயிரழந்துள்ளனர்.வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரன், சகோதரி உயிரிழந்துள்ளனர். கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.சம்பவத்தின் போது வீட்டில் இறந்தவர்களின் தாய், தந்தை மற்றும் மற்ற சகோதரர் என ஐந்து பேர் இருந்தனர். அவரும் மண் மேட்டின் கீழ்...

சனி, 24 டிசம்பர், 2022

எப்பாவல, கிராலோகம பகுதியில் காணாமல் போன சிறுவன் மீட்ப்பு

அநுராதபுரம் எப்பாவல - கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுவன், ரிக்கில்லகஸ்கட - ஜோன்ஸ்லன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.மின்சார திருத்த வேலைகளில் ஈடுபடும் நபர் ஒருவரின் நெருங்கிய நண்பரின் வீட்டில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.பின்னர், சம்பந்தப்பட்ட மின்சார திருத்த வேலை செய்யும் நபரை காவல்துறையினர் அங்கு இருந்த...

வெள்ளி, 23 டிசம்பர், 2022

புத்துாா் - வாதரவத்தை யில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் சடலமாக மீட்பு

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் காலை ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீாில் மூழ்கி அவா் உயிாிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வலிப்பு காரணமாக நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கலாம்...

வியாழன், 22 டிசம்பர், 2022

கிளிநொச்சி பளையில் கோர விபத்தில் பலியான இளம் தாயார்..தவிக்கும் பிள்ளைகள்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் கருதி வீட்டுக்கும் – பணியகத்துக்குமிடையில் தினமும்...

புதன், 21 டிசம்பர், 2022

யாழ் சென்ற அரச பேருந்து தடம்புரண்டு பாரிய விபத்து..ஒருவர் பலிபலர் படுகாயம்!!!.

கிளிநொச்சி – பளை ஏ9 வீதியில், முள்ளியடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானதுடன் 15 இற்கு மேற்பட்டவர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.21-12-2022..இன்று மாலை 6 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.முள்ளியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு தடம்புரண்டுள்ளது.குறித்த...

செவ்வாய், 20 டிசம்பர், 2022

புளோரிடாவில் படுக்கை அறையை சுத்தமாக வைக்கச் சொன்னதால் ஆத்திரத்தில் தாய் மீது கொலை முயற்சி

அமெரிக்காவின் புளோரிடாவில் ஜேக்கப் ப்ரூவர் என்ற 17 வயது சிறுவன், தன் அம்மாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜேக்கப்பிடம் அவனது அறையை சுத்தமாக வைத்திருக்கும்படி அவனது தாய் கூறியிருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த ஜேக்கப், தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கத்தியால் தாயை குத்தி உள்ளார். அத்துடன் பாத்திரத்தால் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த...

திங்கள், 19 டிசம்பர், 2022

சாவகச்சேரியில் வியட்நாமில் உயிரிழந்த பொதுமகனின் உடலம் அடக்கம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் எதிலியாக  புறப்பட்டு, இடையில் முயற்சி பயனளிக்காமையால், உயிரை மாய்த்துக்கொண்ட யாழ் சாவகச்சேரி பொதுமகனின் உடலம், 19-12-2022.இன்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.வியட்நாமில் உயிரை மாய்த்துக் கொண்ட, யாழ் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலம் 19-12-2022.இன்று சாவகச்சேரியின்,  கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கமுடியாமல்,...

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

நாட்டில் லெமசூரிய பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

              வலப்பனை கீர்த்தி பண்டாரபுர வழிவூடான கண்டி - பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து.18-12-2022. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கியும்,பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்து...

சனி, 17 டிசம்பர், 2022

யாழ் குடும்பஸ்தர்.கனடா ஆசையினால் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த இலங்கையர்கள் 300 பேர் வியட்நாம் அருகே படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்தனர்.இவ்வாறு அங்கு தஙகவைக்கபப்ட்டிருந்தவர்கள் நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாட்டுக்கு தாம் மீளவும் திருப்பி செல்லபோவதில்லை என தெரிவித்து இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அதில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம்...

மரண அறிவித்தல் செல்வன் நடேசலிங்கம் (தம்பு பேபி)அக்‌ஷயன் 13.12.22

பிறப்பு-12-08-2023-இறப்பு-13-12-2022யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் அக்‌ஷயன் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் அன்புப் பேரனும்,நடேசலிங்கம்(தம்பு பேபி) நந்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,நடேசலிங்கம் செந்தூரி அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,...

வெள்ளி, 16 டிசம்பர், 2022

அமரர் தம்பு. துரைராஜாவின் 20ம் ஆண்டு நீங்காத நினைவுகள் மற்றும் மூவர் து-சிதம்பரம்.து.தங்கரத்தினம். இ .கனகசபாபதி 16.12.22

மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004திதி -16-12-2022யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்டஅமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின்  நீங்காத நினைவுடன் இருபதாவது  ஆண்டு நினைவஞ்சலி.(திதி )16-12-.2021.இன்றுகாலங்கள்...

வியாழன், 15 டிசம்பர், 2022

நாட்டில் சிமெண்ட் விலை மேலும் ரூ.1,000 குறைக்கப்படலாம்

நாட்டில் சீமெந்து விலையில் ஏற்பட்டுள்ள அண்மைய வீழ்ச்சியானது, சீமெந்து இறக்குமதியாளர்களின் மாபியாவினால் விலை நிர்ணயம் செய்யப்படுவதை நிரூபிப்பதாக தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்."இந்த நாட்டில் டாலர் நெருக்கடி ஏற்பட்டால், சீமெந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள். இறக்குமதியாளர்களால் அதிக விலைக்கு சீமெந்து விற்கப்படும் போது, ​​சீமெந்து மூட்டையின் விலையை மேலும் 1000 ரூபாவால் குறைக்க முடியும்" என்றார். விலைக்...

புதன், 14 டிசம்பர், 2022

நாட்டில் 5 அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் திடீரென குறைத்த விலைப்பட்டியல்

நாட்டில் 5 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 14.12.2022.இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருட்கள் சிவப்பு பருப்பு (ஒரு கிலோகிராம்)4 ரூபா 385 ரூபா, கோதுமை மா (ஒரு கிலோகிராம்) 15 ரூபா250 ரூபா. வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) 35 ரூபா 460 ரூபா.வெங்காயம் (ஒரு கிலோகிராம்)9 ரூபா 190 ரூபா.உள்ளூர்...