நாட்டில் அனைவரையும் பொங்கவைப்போம்”
கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்கள் திரு.ரூபன், குகன்,சிறி,நவா,திவா,ராம்,கருணாகரன்,கரு அக்கா.
அவர்களின் நிதிப் பங்களிப்புடன்.12/01/2023 .அன்று தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள்
வழங்கி வைக்கபட்டன.
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக