நாட்டில் ஆராச்சிக்கட்டுவ மையாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம்.19-02-2024. இன்று பிற்பகல்
இடம்பெற்றுள்ளது.
தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக