siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

நாட்டில் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை குறிப்பிட்டார்
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக