நாட்டில் .முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கண்டி யாழ்பாண வீதியில் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியூடாக இளநீர் ஏற்றிக்கொண்டு பயணித்த பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் டிப்பரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதனுள் சாரதி வெளியேறமுடியாது சிக்கிக்கொண்டார்.
ஒருமணித்தியால போராட்டத்தின் மத்தியில் சாரதி மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக