டெங்கு பாதிப்பு இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர்
உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் 7,777 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக