கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துளனர்
. இந்த சம்பவம் இன்று (16.09.2026) மட்டக்குளிய
அலுத்மாவத்த பகுதியில்
இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கில், கார் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியவை விபத்துக்குள்ளாகியுள்ளன.
என்பதும் குறிப்பிடத்தக்கது








0 கருத்துகள்:
கருத்துரையிடுக