siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 16 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் .திருமதி மயூரதி(ரதி) வசீகரன்

துயர் பகிர்வு-மலர்வு: 12-06-1974-உதிர்வு: 13-09-2026
யாழ்/கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெனிவா சுவிட்சலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மயூரதி(ரதி) வசீகரன் அவர்கள்
13 September 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெனிவா(சுவிஸ்)வில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ் சென்ற சிவபாதம், கனடாவில் வசிக்கும் சிவயோகமலர் தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ் சென்ற வினாசித்தம்பி புஸ்பமலர் தம்பதியினரின் மருமகளும்,

வசீகரன் அவர்களின் அன்பு மனைவியும்

கீர்த்தனன், கார்த்திகன், கஜானன், காவியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனடாவில் வசிக்கும் மலர்விழி, மயூரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசோதரா, கலைவாணி, அனுஷியா, சேகரம், நளாயினி மற்றும் திவாகரன், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனியும்,

அருள்சிவானந்தம்(ஜேர்மனி), சிவயோகநாதன்(கனடா), காலஞ் சென்ற விக்கினேஸ்வரன், மற்றும் சிறீ(UK) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்தஇணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசீகரன்(கணவர்)- சுவிஸ்
+41766932320
கீர்த்தனன்(மகன்)- சுவிஸ்
+41766932322
மலர்விழி (சகோதரி)- கனடா
+1416-997-4895
மயூரன் (சகோதரன்)- கனடா
+1416-885-1825
சேகரம்(மைத்துனர்) - கனடா
+1647-271-9466
நளாயினி (மைத்துனி)- கனடா
+1416-578-6636

https://navakkiri.blogspot.com/2026/09/140926.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக