துயர் பகிர்வு-தோற்றம் -00.00---மறைவு-00-09-2026
யாழ் அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியேலை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கமலநாதன் (கமலு) இடைக்காட்டில் காலமானார்;;
அன்னார் பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் நான்காவது மகனும்;;
விஜயலட்சுமியின் அன்புக் கணவரும்; காயா, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்;;
காலஞ்சென்ற இராமச்சந்திரன், காகுந்தநாதன் அவுஸ்திரேலியா, காலஞ்சென்ற கமலலோஜினி, Dr. சிறீராகவன் அவுஸ்திரேலியா, வனிதரதி இங்கிலாந்து, காலஞ்சென்ற வைகுந்தவாசன் (Baby) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்;;இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்;;
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வனிதரதி
(ரதி, லண்டன்)
— Idaikkadu, வட மாகாணம், இலங்கை இல்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/09/140926.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக