siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 21 அக்டோபர், 2026

மரண அறிவித்தல் அமரர் கந்தையா சிவோதயன்

துயர்  பகிர்வு-மலர்வு:-04-08-1993 -உதிர்வு: 21-10-2026
யாழ்,சிறுப்பிட்டி மேற்கை  பிறப்பிடமாகவும் புத்தரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவோதயன் 21/10/2026 அன்று புதன் கிழமை காலமானார். திருமதி லேனுயா  அவர்களின் அன்புக்கணவரும் ஆவர்
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மதவடி முருகன் கோயில் வீதி, புத்தூர் கிழக்கு, புத்தூர் இல் நடைபெற்று 22.10.2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில்,
தகனக்கிரியைகளுக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக