
பிறப்பு : 11 யூன் 1949 — இறப்பு : 26 பெப்ரவரி 2017
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை தற்காலிக வதிவிடமாகவும், யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தம்பிராசா அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கார்த்திகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுகுமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
கைராசி, தங்கம்மா, பருவதம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்...