உதிர்வு- 01-08-2017
யாழ் சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட திருமதி. பாலசிங்கம் கமலாதேவி.
அவர்கள் 01-08-2017 அன்று இறைபதம் அடைந்தார்.
இவர்காலம்சென்ற வ. பாலசிங்கத்தின் அவர்களின்அன்பு மனைவியும், நந்தன்அவர்களின் பாசம்மிக்கதாயாரும் , (காலஞ் சென்ற கந்தசாமி) பரமேஸ்வரி, சின்னத்துரை ( காலம்சென்ற செல்லத்துரை,
சின்னராஐாவினது சகோதரியும் )
பரமேஸ்வரி, செல்லம்மா, மலர் (காலஞ் சென்ற பரராசசிங்கம், பூபாலசிங்கம் ) பரமேஸ்வரியின் மைத்துனியும்
விக்கினேஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஐா, கலா ,லீலாவதி, சுதாகரன் ஆகியோரின் சித்தியும்
மகேந்திரராஐா (காலஞ்சென்று புஸ்பராணி) சாந்தகுமாரி,ஸ்ரீகண்ணதாஸ்,ஐெயலஸ்மி, ஐெயறஞ்சினி, ஐெயகிருஸ்ணா, ஐெயறுாபனா, ஐெயசந்தரா, ஐெயசித்திரா, ஐெயபாரதி, ஐெயறுாபவேல், ஐெயசத்திவேல், ஐெயகுகவேல், ஐெயராஐவேல், ஐெயப்பிரகாஸ், ஐெயதர்சன், ஐெயா மதன், ரதி (காலம் சென்ற றஞ்சன்) நளினி,ஆகியேரின் பாசமிகுமாமியாரும் ஆவர்
அன்னாரின் இறுதித்தகனம் 02.08,2017 இன்று நடைபெற்றது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திப்போம்
தகவல் குடும்பத்தினர்









0 கருத்துகள்:
கருத்துரையிடுக