மண்ணில் : 27 மார்ச் 2017 — விண்ணில் : 14 ஓகஸ்ட் 2017
சுவிஸ் (Thurgau) துர்காவுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் சுதர்சன் அபிஷேக் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று
இறைவனடி எய்தினார். அன்னார் அச்சுவேலி தெற்கு விக்கினேஸ்வரா வீதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுதர்சன் உமாதர்சினி- தம்பதிகளின் அன்பு மகனும்
அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காத்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், வசந்தலாராணி(பவா) தம்பதிகள், பரமசாமி, சிவபாக்கியம்(வரணி இயற்றாலை) தம்பதிகளின்
அன்புப் பேரனும்,
அச்சுவேலி தெற்கு விக்கினேஸ்வரா வீதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுதர்சன்(சுதன்- சுவிஸ்) உமாதர்சினி(உமா- சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
அபிநாஷ் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41716200617
சுதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795517714
ரவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793827796
அக்ஷறன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792311904
வைஷ்ணவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765693462
தயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772200678
பரமசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770416168
0 கருத்துகள்:
கருத்துரையிடுக