காரைக்கால் அருகேயும் ஒரு திருப்பாம்புரம் இருக்கிறது. இங்குள்ள பாம்புரநாதர் கோயில் கருவறையில் இன்றும் பாம்பின் நடமாட்டம் உள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை
நாட்களில் ஆலயத்தினுள் மல்லிகைப்பூ, தாழம்பூ வாசனை வீசுகிறது. அச்சமயங்களில் அங்கு பாம்புகள் நடமாட்டம் இருப்பது வழக்கமாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக