siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 6 ஜூன், 2018

மரண அறிவித்தல், திருமதி செல்வநாயகம் யோகானந்தசிவம்

பிறப்பு : 2 யூலை 1966 — இறப்பு : 5 யூன் 2018
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வளலாய், ஆவரங்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தசிவம் செல்வநாயகம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னமணி தம்பதிகளின் 
அன்பு மருமகளும்,
செல்வநாயகம்(செல்வா காட்வெயர்- ஆவரங்கால்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாமினா அவர்களின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தசிவம், ஸ்ரீஆனந்தன், தர்மானந்தசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராசா, அமிர்தலிங்கம், குமரகுருலிங்கம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற இராயேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று ஆவரங்காலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் 
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துவாரகன்(பெறாமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447448554744
க.செல்வநாயகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770474141
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக