மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பிள்ளையார் சிலை ஒன்று மாட்டியுள்ளது.இதனைப் பார்க்கப் பலர் அங்கு
ஒன்று கூடினர். மர்மப் பொருள் என நினைத்து அதனைக் கரைக்குக் கொண்டு வந்த மீனவர் பொருளில் இருந்த மண்ணை அகற்றிய போது
பிள்ளையார் சிலை
எனத் தெரிய வந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக