யாழ் புத்தூர் மீசாலை வீதியில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில், வேக கட்டுப்பாட்டை
இழந்த கப் ரக் வாகனம், வீதியை விட்டு பாய்ந்து மின்கம்பத்தை மோதியதில் மின்கம்பம் உடைந்தது. இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக