கேகாலை மாவட்டத்தில் தெரனியகல நகரில் மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் மூன்று வயது குழந்தையின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அனர்த்தத்தில் மூவர் படுகாயமடை
ந்துள்ள நிலையில், அவர்கள் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 3 வயது குழந்தையின் தாய், தந்தை மற்றும் நான்கரை வயது உடன்பிறப்பு ஆகியோரே அனர்த்தத்தில்
காயமடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக