
மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து,27,02,2019, இன்று 3 சடலங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.ஆயித்தியமலைப்
– மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில்,
கிணறொன்றில் இருந்து 49 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் தனது
சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்த ஒருவர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஏறாவூர் – வந்தாறுமூலை பிரதான வீதியை அண்மித்த கடையொன்றிலிருந்து 25 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம்...