மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் அக்கரை, இடைக்காட்டைச் சேர்ந்த விஷ்ணுகுமார் தனுசன் (வயது-19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கோழிகள் கொண்டுவரும் பெட்டிகளை நீர்ப்பாச்சியினால் சுத்தம் செய்து கொண்டிருத்த போதே குறித்த இளைஞன் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அதையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி
அவர் உயிரிழந்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக