யாழ் ஊர்ரெழு கிழக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் தம்பித்துரை செல்வநாயகம் 20,10,19,ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை
பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் தவரத்தினம் ஆகியோரின் மருமகனும்
விக்கினேஸ்வரி (வசந்தி )அன்புக்கணவரும் சுதாகரன் (இலங்கை ஊர்ரெழு )ரூசாந்தினி (அவுஸ்திரேலியா )மதனாகரன் (லண்டன் ) ஐகரன் (இலங்கை ருகுணு பல்கலைகழகம்-4-ஆம் ஆண்டு )ஆகியோரின் பாசமிகு தந்தையும்
அருந்ததி கலை நேசன் (அவுஸ்திரேலியா )ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தர்னிஷாந் (ஊர்ரெழு )
பிரனேஸ் (அவுஸ்திரேலியா ) ஆகியோரின்தாத்தாவும் காலஞ்சென்றவர்களான ஞானமணி வர்ணலக்சுமி
சிற்றம்பலம் கிருஸ்ணபிள்ளை சிவக்கொழுந்து ஆகியோரின் மைத்துனரும்
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2019 திங்கள்கிழமை
அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது சிறுப்பிட்டி.நெட் நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
உங்களுடைய அனுதாபத்தை தெரிவு செய்துகொள்ளவு
தகவல்: குடும்பத்தினர்








நன்றி அண்ணர்
பதிலளிநீக்கு