
பிறப்பு -23 .02.1931- இறப்பு -30 .11 2019
யாழ். சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரிப்பிள்ளை அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சேதுப்பிள்ளை(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி
அவர்களின் அன்புக் கணவரும்,
கஜமுகதேவி,...