siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 5 ஜனவரி, 2022

மரண அறிவித்தல்திருமதி இரத்தினம் மங்கையக்கரசி (மங்கை) 05.01.22

தோற்றம்  20-06-1930 -மறைவு  05-01-2022
யாழ் ஆவரங்கலைப்பிறப்பிடமாகவும். நவற்கிரி புத்தூரை  வதிவிடமாகக்கொண்ட   திருமதி இரத்தினம் மங்கையக்கரசி (மங்கைஅக்கா)  
அவர்கள்   05-01-2022. புதன்கிழமை  அன்று அகாலமரணமடைந்தார்  அன்னார் காலம்சென்ற  இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்அன்னார் காலம்சென்ற  ஆறுமுகம் கதிரசிப்பிள்ளை தம்பதியினரின்  பாசமி மகளும் 
 காலம்சென்ற  சின்னத்தம்பி கயிராசி  (சின்னரப்பா )தம்பதியினரின்  
பாசமிகு மருமகளும்    
 காலம்சென்ற  யோகேஸ்வரன்  ஞாணேஸ்வரன்  மற்றும்  பட்டன்  
பரமானந்தம் வாவா பாப்பா 
ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
தகவல் குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக