கடைகளில் நகை வாங்க சென்றால் ஆட்களை பார்த்து தான் விலை போடுகின்றனர்.உடனே ஒரு கால்குலேட்டர் ஐ எடுத்து நாலு அஞ்சு நம்பர தட்டி ஒரு விலை சொல்லுவாங்க. நாம குறைச்சு கேட்டா திரும்ப அதே மாறி பண்ணி அதே விலை அல்லது கொஞ்சம் குறைவாக சொல்வாங்க. இப்படி பல பேரிடம் ஏமாறுவோர் அதிகமானவர்கள்.
அதில் நானும் ஒருவனாக இருந்தேன . இதன் பின்பு ஒரு சாதாரண டூல் ஐ செய்தேன். இதில் ஒவ்வொரு நாளின் அன்றைய தங்க விலை ஆகிக்கொண்டிருக்கும். நீங்கள் வாங்க இருக்கும் தங்க நகையின் Karat ஐ தெரிவு செய்து. எத்தனை கிராம் என்பதையும் பதிந்தால் நீங்கள் வாங்க இருக்கும் நகையில் உள்ள தங்கத்தின் அன்றைய
பெறுமதியை காட்டும்.
Making Charge ஒரு கிராம் கு எவ்வளவு எடுக்குறீங்க னு கடைக்காரரிடம் வாய் திறந்து கேட்டு அதையும் input செய்தால் அவருக்கு உண்மையில் அந்த நகைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்கின்ற முடிவுக்கு நீங்கள் வரலாம். அல்லது அந்த making charge ஐ
வைத்து நீங்கள் பேரம் பேசலாம். இனியும் ஏமாறவேண்டாம். www.goldjewel.ml என்ற முகவரிக்கு சென்று நீங்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். நல்லதை ஷேர் செய்யுங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக