யாழ். அச்சுவேலி பத்தமேனியைபிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார் அன்னார் லில்லிமலர் அவர்களின் அன்புக்கணவரும்( கனடா ) ஜெகதீஸ்வரன்(சுவிஸ்) ஜெகதீஸ்வரி ( கனடா ) ஜெயவதானி ( கனடா ) ஜெயராணி ( கனடா ) ஜெயமாலா( இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையரும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2022 திங்கள்கிழமை அன்று கனடாவில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக