siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 8 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் திரு சம்பந்தநாதன் சிவலோகநாதன் 07.01.2021

தோற்றம் -06-10-1946-மறைவு -07-01-2021.
 யாழ் தம்பசிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசித்தவருமான  திரு சம்பந்தநாதன்  சிவலோகநாதன்
  அவர்கள் 07 01 -2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தியுள்ளார்.அன்னார் திருமதி  சரஸ்வதி அவர்களின் அன்புக்கணவரும் மாலதி( இலண்டன்) சுமதி
 ( இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையரும் அன்னார்  காலஞ்சென்ற தம்பிமுத்து தங்கம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும் 
மல்லிகாதேவி (மல்லிகா .லண்டன் ) தனலட்சுமி (தனம் இலண்டன்) பாலசுப்பிரமணியம் (யோக்கர்.ஜெர்மனி ) 
நிர்மலாதேவி( நிர்மலா.இலண்டன். )ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற பேரம்பலத்தின் சகலனும் ஆவர் 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2022 திங்கள்கிழமை  அன்று மு.ப 10-00 -.மணியளவில் லண்டனில்  உள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்
 தொடர்பான விபரங்கள் பின்னர் இந்த பதிவில் அறியத்தரப்படும்.
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக