இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரிந்து
விழுந்துள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதியூடான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
பதுளை அல்தும்முல்லை பிரதேசத்தில் மண்பாறைகள் சரிந்து விழுந்துள்ளமை என குறிப்பிடுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக