.பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில், ஒரு சிறிய ரக விமானம் உணவகம் மீது மோதி தீப்பிடித்ததில் நான்கு பேர்
உயிரிழந்துள்ளனர்.
சாவோ பாலோவிலிருந்து வந்த பைப்பர் மாலிபு விமானத்தில் பயணித்த ஒரு தம்பதியினரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.
கபாவோ டா கனோவா விமான நிலையத்தை நெருங்கும்போது விமானம் கீழே இறங்கியது.
குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்த அந்த உணவகத்தில் மோதுவதற்கு முன்பு, ஓடுபாதையின் முடிவில் இருந்த ஒரு கம்பத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் உணவகம் மூடப்பட்டிருந்ததால், தரையில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக