துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-09-04-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் நாகமுத்து குமாரசிங்கம்
அவர்கள் 09-04-2026.வியாழக்கிழமை .இன்று நவற்கிரியில் காலமானார். அன்னார் காலம்சென்ற
நாகமுத்து தம்பதியினரின் அன்புமகனும் திருமதி ராசு (கனடா )அவர்களின் அன்புக்கணவரும்
திருமதி சுபா (சுவிஸ் )திருமதி சொக்கி (கனடா )திரு செட்டி(கனடா )
திரு கண்ணன் (கனடா )
ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் அன்னாரின் நல்லடக்க விபரம்
இந்த இணையத்தில் இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக