வெள்ளி, 11 செப்டம்பர், 2026
புகழ்பெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் பாப்பையா காலமானார்
சுற்றுலா பேருந்து விபத்த்தில் சுவிட்சர்லாந்தில் ஐவர் பலி 40 காயமடைந்தர்
புதன், 9 செப்டம்பர், 2026
நாட்டில் வருடம்தோறும் ஆயிரம் குழந்தைப் புற்றுநோயாளிகள் பதிவு
தற்போது இலங்கையில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்
தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.
எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
செவ்வாய், 8 செப்டம்பர், 2026
யாழ் செம்மணிப் பகுதியில்மாணவி கிருசாந்தியின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல்!
திங்கள், 7 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் பிரியா பிரஷாந்த் .04.09.26
ஞாயிறு, 6 செப்டம்பர், 2026
நாட்டில் நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு மூவரை தேடும் பணிகள்
சனி, 5 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் கிஷ்ணன் பரமேசுவரன்(கிளி அண்ணை)
வெள்ளி, 4 செப்டம்பர், 2026
நாட்டில் கொழுப்பிட்டியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் ( சந்திரன்) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 04.09.26
வியாழன், 3 செப்டம்பர், 2026
காட்டு யானை தாக்கியதில் கதிர்காம வீதியில் பேருந்து கவிழ்ந்து பலர் காயம்
புதன், 2 செப்டம்பர், 2026
யாழ் இந்துக் கல்லுாரியின் பிரபல ஆசிரியர் மரணம்
செவ்வாய், 1 செப்டம்பர், 2026
திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து) உடுவில் பிரதேச செயலகத்தால் தவிர்த்திருக்கக் கூடிய மரணம்
திங்கள், 31 ஆகஸ்ட், 2026
யாழ் உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026
துப்பாக்கிச் சூடு சுவிஸ் ஆராவ் நகரில் ஒருவர் உயிரிப்பு: ஐவர் காயம்
சனி, 29 ஆகஸ்ட், 2026
வெள்ளப்பெருக்கில் நேபாள-திபெத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுநூறு ஐத் தாண்டியுள்ளது
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026
மரண அறிவித்தல் நோர்வே மன்னர் ஹரால்டு காலமானார்
வியாழன், 27 ஆகஸ்ட், 2026
பேருந்து நிறுத்தத்தில் பிரான்சில் கூட்டம் மீது கார் மோதியது: இருவர் உயிரிழப்பு:ஒன்பது பேர் காயம்
புதன், 26 ஆகஸ்ட், 2026
நாட்டில் ,அறிவியல் நகரில் புகையிரதக் கடவையில் விபத்த்தில் யுவதி உயிரிழப்பு
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026
மருந்துகளை யாழ்.போதனாவிற்கு ஏற்றி வந்த வாகனம் தடம்புரன்டு விபத்து
திங்கள், 24 ஆகஸ்ட், 2026
நாட்டில் அவிசாவளையில் போலி SLS முத்திரையுடன் குடிநீர் போத்தல்கள் பறிமுதல்













































