யாழ் – மானிப்பாய் பகுதியில் வாள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மானிப்பாய் வீதியை சேர்ந்த பிரணவன் என்ற 19 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
இவரிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய உபபொலிஸ்
பரிசோதகர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக