மது போதையில் வாகனத்தை செலுத்திய நபரொருவர் யாழ் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரேலியா பகுதியை சேர்ந்த ரவிந்திரன் சோபனபாலா என்ற 25 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
குறித்த நபர் நேற்று இரவு 11.30 மணியளவில் யாழ் பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையகத்திலிருந்து யாழ் நோக்கி வந்த கனரன வாகனம் ஒன்றினை மறித்த போக்கு வரத்து பொலிஸார் அதனை பரசோதித்த சமயமே சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியமை
கண்டுபிடிக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக