மலர்வு, 08 04 1943-- உதிர்வு, -29, 05 2019
யாழ். நவக்கிரி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது மானிப்பாயில்
வசித்த)அமரர் இரத்தினம் தங்காரத்தினம்
- ¨¨ அவர்ககளின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.17,05,20
இன்று அன்னார், காலஞ்சென்ற
அப்பாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் மகளும் அமரர் இரத்தினம்
(வல்லுவெட்டி )அவர்களின் அன்பு மனைவியும் ஆவர் காலஞ்சென்ற சீவரத்தினம் நேசமணி ஆகியோரின்
அன்புச்சகோதரியும் ஆவர்
சகோதரியும் சிறிதரன் (சுவிஸ்),பவானி,,(இலங்கை),றன்சி ,(சுவிஸ்),திவாகரன் ,,(சுவிஸ்) நிந்தகரன் (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலச்சுழற்சியில் ஓர்ஆண்டு கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம்
இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம்
எங்கள் அம்மா
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின்
ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளை
. தகவல் குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக