
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் விற்பனை விலை 394 ரூபாவாகவும் கொள்முதல் விலை 379 ரூபாவாகவும் உள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் உள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 337 ரூபாவாகவும் கொள்முதல் விலை...