நாட்டில் இன்னும் சில நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்டர் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம்
தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் எரிவாயு விநியோக செயல்முறை தொடரும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக