பிறப்பு-14-01-1965-இறப்பு-13-03-22.
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவராசா செல்வநாயகி அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லக்கண்டு(ஆசிரியர்), வள்ளிநாயகி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாதுரை,
இராசலெட்சுமி
தம்பதிகளின் அன்பு மருமகளும்,தவராசா(தவம்- புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,நிஷாந், நிவேதினி(நிவேதா), நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துவேதா, மகிந்தன்(மகி), நிஷாந்தன்(நிசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,றியான், மோகனா செல்வி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,இராசநாயகி, கணேசலிங்கம்(ஜப்பான்), விக்னேஸ்வரி(ஆசிரியை- கொழும்பு), வினாயகலிங்கம்(சுவிஸ்), சிவலோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஸ்ரீ(கனடா), கலா(கனடா), சாந்தி(பிரான்ஸ்), ஆனந்தன்(சுவிஸ்), சிவஞானம், மிக்கா, தவராசா, கலாரஞ்சினி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,துரைரத்தினம்- அதிஸ்டதேவி, அரசரட்ணம்- கலைச்செல்வி, யோகேஸ்வரன் - செல்வராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 15 Mar 2022 1:00 PM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 16 Mar 2022 1:00 PM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 17 Mar 2022 8:00 AM - 12:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
தவம் - கணவர்Mobile : +41798728397 நிஷாந் - மகன்Mobile : +41763931827 ஆனந்தன் - மைத்துனர்Mobile : +41799604637 லிங்கம் - சகோதரன்Mobile : +41764271579
0 கருத்துகள்:
கருத்துரையிடுக