siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 7 ஜூன், 2023

மரண அறிவித்தல் திரு. கந்தப்பிள்ளை பொன்னையா 07.06-2023

தோற்றம் 02-04-1929. மறைவு -07-06-2023
யாழ். நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  
கொண்ட அமரர் கொண்ட கந்தப்பிள்ளை பொன்னையா அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான கந்தப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும் சென்றவர்களான கந்தையா (நல்லையா )ராசம்மா ஆகியோரின் மருமகனும் பராசத்தி அவர்களின் பாசமிகு கணவரும் சோபனா(இலங்கை ) பகீரதன் (கந்தன்- ஜெர்மனி )-
சாந்தினி .(சுவிஸ் .இலங்கை -சாந்தி) சுதர்சன் -மகன் (வேலன்-கனடா )சுதர்சினி.மகள்  (சுதா-இலங்கை )ஆகியோரின் அன்புத்தந்தையாரும் ஆவர் 

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப — 12:30 பி.ப.மணி  வரை  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று
 .  
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு 
சோபனா.மகள் - இலங்கை +9477 205 2946 பகீரதன்-மகன்  (கந்தன்-ஜெர்மனி )-49 1716996550 சாந்தினி-மகள் (சாந்தி.இலங்கை )- +9477 648 1055 சுதர்சன் (வேலன்.கனடா )- 416917 3028/ 0774785352 சுதர்சினி மகள்(சுதாஇலங்கை )- 071131 9768…
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..
வீட்டுமுகவரி-
 நவற்கிரி புத்தூர்   
தகவல்
குடும்பத்தினர்..




0 கருத்துகள்:

கருத்துரையிடுக