siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 11 ஜூன், 2023

நாட்டில் மிஹிந்தலைக்கு அண்மையில் A9 வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து

மிஹிந்தலைக்கு அண்மையில் A9 வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மீது ஒரு சொகுசு பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து தற்பொழுது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் இவ்வாறு விபத்துக்குள்ளானவர் மல்லாவி கல்வலங் பிரதேசத்தில் உள்ள 
பாடசாலை ஒன்றின் அதிபராவர்,அவரது பெயர் நிக்சன் என குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்த விபத்தால் தற்போது அப்பிரதேசத்தில் பாரிய வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக