siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 23 ஜூன், 2023

பயணித்த 05 கோடீஸ்வரர்களும் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது உயிரிழப்பு

டைட்டானிக் கப்பலை பார்க்க, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1600 அடி பிரதேசத்தில் நீர் மூழ்கி கப்பலின் ஐந்து பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்புடனான தொடர்பை இழந்த சிறிது நேரத்திலேயே அமெரிக்க கடற்படை ஒரு வெடிப்புடன் ஒத்துப்போகும் சத்தத்தை கண்டறிந்ததாக முன்னரே அறிவித்து இருந்தமை
என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக