siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 18 ஜூன், 2023

அமெரிக்காவில் மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக்கொன்ற தந்தை!!!

அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலத்தில் சாட் டோர்மேன் (வயது 32) என்பவர், தனது மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகளுடன்
 வசித்து வந்தார். திடீரென டோர்மேன் துப்பாக்கியால் தனது 
மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுடத் தொடங்கினார். இதில் இரண்டு மகன்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்
. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக