மறைவு-31-05-2023.
யாழ் தோப்பு அச்சுவேலி பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கந்தப்பு செல்வரத்தினம் (சின்னவளக்கா )அவர்கள் 31-05-2023-. புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார் .
. திரு கந்தப்பு அவர்களின் அன்புமனைவியும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு மனோகரன் சுவிஸ் 41779472134
செல்வன் இங்கிலாந்து 447432098782.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக