siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 ஜூன், 2023

கொழும்புக்கு யாழிலிருந்து சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

கொழும்பு நோக்கி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து 
எரிந்துள்ளது.
இதன்போது, குறித்த பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக