கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக