யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் சடலம்.12-09-2023. இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சிறுமி தனது பாட்டியுடன் விடுதிக்கு வந்ததாக
கூறப்படுவதுடன், மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி
இறந்திருக்கலாம் எனவும் இந்நிலையில் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் , உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக