துயர் பகிர்வு-மலர்வு:-00-உதிர்வு: 00-11-2026
சுவிஸ் ஆர்கோ மாநிலத்தில் பாரிய விபத்தில் யாழ் பருத்தித்துறை அல்வாய் வடமேற்கு மாறாம்புலத்தைச் சேர்ந்த 16 வயது உடைய ஆழ்வாப்பிள்ளை விக்னேஸ்வரலிங்கத்தின் (விக்கி)பேரனான ஜேடன் சுதாகரன் அவர்கள் அகாலமரணம் அடைந்துள்ளார்.
முதலாம் ஆண்டு தொழில்பயிற்சி மாணவனாகிய இவர் பாரம் தூக்கி வாகனம் ஒன்றை செலுத்தியபோதே இந்த துயரமான விபத்து நடந்துள்ளது இந்தசெல்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கள்.
.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக