மண்ணில் 21-01-1948--விண்ணில் -08-07-2025-
திதி -27-06-2026.இன்று
யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வசித்துவரும் தற்போது ஓட்டுமடத்தை வசித்து வந்த
( 08-07-2025-அன்று சிவபதமடைந்த) அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
திதி -27-06-2026.அன்று ஓட்டுமடத்தில் அவரது இல்லத்தில் நடைபெறும்
அன்னார் காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியரும்
திரு சீலன் (டென்மார்)திருமதி சொரூபி (லண்டன் )திரு பாலமுரளி (நோர்வே ) திருமதி சுதா (டென்மார்)
ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்
27-06-2026-,சனிக்கிழமை கிழமை அன்று பிற்பகல்,11,மணிஅளவில் அன்னாரின் இல்லத்தில் அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும்
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி!
https://navakkiri.blogspot.com/
இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி
-ஓட்டுமடம்
யாழ்பாணம்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக