மீசாலையில் இடம்பெற்ற இரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் ஞானயுகன் என்ற குடும்பஸ்தரே
பலியாகியவராவார்.
சமிக்கை இல்லாத கடவையினால் இவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே இவர் மீது ரயில் மோதியதாக தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு
வருகின்றார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக